சத்திய வேதம்-God Reveals Truth

  • Home
    • Home
  • Holy Bible

    சத்திய வேதம் என்னும் வெப்சைட் மூலமாக உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • Holy Bible

    பரிசுத்த வேதாகமம்-ஆயிர வருடங்களுக்கு மேல் எழுத பட்டு, 3223 மொழிகளில் சில பகுதிகளும், 1442 மொழிகளுக்கு மேலாக புதிய ஏற்படும், 646 மொழிகளுக்கு மேலாக முழு வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டு, பல கோடி மக்களின் இருதயத்தில் வசம் பண்ணி கொண்டிருக்கிறது

  • Holy Bible

    பரிசுத்த வேதாகமம் - ஒரு குறிப்பிட்ட சமயத்திர்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்காகவோ எழுதப்பட்டது அல்ல, எல்லா மனிதர்களுக்காகவும் எழுத பட்டது.

  • Holy Bible

    பரிசுத்த வேதாகமம் - துவக்கமும் முடிவும் இல்லாதது. தோற்றம்: உலகம் தோற்றுவிப்பதற்கு முன், முடிவு: மறுமையிலும் இல்லை

  • Holy Bible

    பரிசுத்த வேதாகமம்-தேவன் தம்மை குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்படவில்லை, நம்மை குறித்து நாம் அறிந்து கொள்ளவும், இந்த இருள் நிறைந்த உலகில் அவரை சார்ந்து கொள்வதின் அவசியாயத்தை வெளிப்படுத்த எழுதப்பட்டது

  • Holy Bible

    பரிசுத்த வேதாகமம்-பல ஆயிரகணக்கான வருடத்தின் வரலாற்று சரித்திரங்களை உள்ளடக்கியிருந்தாலும், இது ஒரு சரித்திர புத்தகமல்ல, உன் வாழ்க்கையை மாற்றி, உன்னை சரித்திர புருஷனாக்கும் புத்தகம்.

  • Holy Bible

    இதை வசிக்காத பெரிய அறிஞ்சர்கள் இல்லை - நியூட்டன் முதற்கொண்டு

  • Holy Bible

    இதை வசிக்காத பெரிய முதலமைச்சர்கள் இல்லை

  • Holy Bible

    இதை வசிக்காத பெரிய அதிபர்கள் இல்லை - ஆபிரகாம் லிங்கன் முதற்கொண்டு

  • Holy Bible

    இதை வசிக்காத பெரிய அரசியல் வாதிகள் இல்லை

  • Holy Bible

    இயேசுவை ஏற்று கொண்டவர்கள் சொல்கிறார்கள் - இந்த வேத வார்த்தையின் மூலம் கடவுள் என்னோடு பேசுகிறார் என்று...

  • Holy Bible

    பலர் சொல்கிறார்கள் - வேதாகமத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டு என்று...

  • Holy Bible

    பல கொடூரர்களையும், தீவிரவாதிகளையும், கொலைகாரர்களையும், திருடர்களையும் நல்லவர்களாக மாற்றின புத்தகம்

  • Holy Bible

    இதை அழிக்க நினைத்தோர் அழிந்து போனார்கள், இதை அழிக்க நினைத்த ராஜ்ஜியங்கள் அழிந்தது. வேதமோ இன்றும் நிலைத்திருக்கிறது

  • Holy Bible

    வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை "Heaven and earth shall pass away, but my words shall not pass away."-Jesus (Matthew 24:35).

  • Holy Bible

    பரிசுத்த வேதாகமம் - தேனிலும் இனிமையானது, புடமிட பட்டது, சத்தியமுள்ளது, வழி காட்டும் தீபம்

  • Holy Bible

    இந்தியா முற்றிலும் விடுவிக்க பட , அறியாமை என்னும் இருள் விலக பரிசுத்த வேதாகமத்தின் வெளிச்சம் தேவை

  • Holy Bible

    நமது தேசம் பாதுகாக்க பட , ஒவ்வுறு இந்தியனும் சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் வாழ பரிசுத்த வேதாகமத்தின் படி நடக்க வேண்டும்

  • Holy Bible

    GOD WANTS US TO UNDERSTAND THE TRUTH THAT HE REVEALED TO US THROUGH HIS WORD/BIBLE

  • Holy Bible

    இவைகளெல்லாம்( வேதாகமத்தில் சம்பவித்தது) திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

சத்திய வேதம்

Our Community

கிருஸ்துவர்களுக்கு மட்டுமே வேதம் என நினைப்போருக்கு ஏமாற்றம்... உலகம் வேதாகமத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றதா?, மறைக்கப்பட்ட பல உண்மைகள், ஆச்சரிய பட தக்க பல தகவல்கள், இப்பகுதிக்கு செல்வோம் வாருங்கள்.

மேசியா-Jesus Christ

Our Community

நமக்காக பூமிக்கு மானிடனாக வந்த உயிருள்ள ஒரே ஒரு தெய்வம். உனக்காக உயிரை கொடுத்தவர், ஒருவேளை நீ அவரை அறியாவிட்டாலும் அவர் உன்னை அறிந்திருக்கிறார். இப்பகுதி அவரோடு இனைய உதுவுகிறது..

உன்னை குறித்து!

Our Community

நம்மை குறித்து நாமே, இதுதான் நமது வாழ்க்கை என்று, சூழ்நிலைகளை வைத்து தீர்மானித்து இருப்போம். அனால், உண்மையில் உண் நிலைமை என்ன? சத்திய வேதாகமத்தில் நீ யார்? காண்போம்.

Next coming event
Days
Hours
Minutes
Seconds

Youth participation

On 13 Jul, 15 at 08:00 AM at State Route, Madison US
Register
All Events

Upcoming Events


22 Sep, 14

Water Baptism

Monday, 10:00 AM
State Route, Madison US
Register
27 Sep, 14

Sunday Meet Up

Sunday, 05:00 PM
Street, New York
Register
06 Feb, 15

Holy shift: Strategic think

Monday, 10:00 AM
New York, NY
Register

From our blog


Very latest

It is necessary to understand salvation and God's plan for you life before Second Coming of Jesus Christ

by Dinakaran.M on 15th November, 2018 in General

இந்தியா...உனக்காக உயிரை கொடுத்தவர்...

Continue reading

  • இந்திய பெண்ணே உன்னை காப்பாற்ற என் வாழ்க்கையை அர்பணித்தேன் - என்று பேச தகுதி உடையோர்
    by Dinakaran.M on 25th January, 2011 in General

    Ida Scudder, Emy Carmichel Amma, Pandit Ramabhai, William Carey...

    Continue reading

  • இந்தியாவின் ஜாதி அமைப்பு-Caste System in India
    by Dinakaran.M on 12th May, 2018 in General

    Obstacle to reform India...

    Continue reading

  • இந்தியர்களின் விடுதலையில் கிருஸ்துவர்கள்/ மிஷ்னரிகளின் பங்கு
    by Dinakaran.M on 26th August, 2017 in General

    William Carey, Ziegenbalg, Annai Theresa...

    Continue reading

  • Recent Sermons


    உன்னை நெருக்கும் தீய வல்லமைகள் மூன்று

    by Dinakaran.M

    கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை...

  • யார் என்னை விடுவிக்க முடியும்? விஜயனின் இருதயம் - கதையுடன்
    by unknown
  • யேசேப்பை அறியாத ராஜா எகிப்தில், இயேசுவின் பிள்ளைகளின் தியாகத்தை அறியாத ராஜாங்கம் இந்தியாவில்
    by Dinakaran.M

Updates from our gallery

Vision


நமது தேசம் பாதுகாக்க பட வேண்டும். இந்தியா முற்றிலும் விடுவிக்க பட வேண்டும். அறியாமை என்னும் இருள் விலக வேண்டும். ஒவ்வுறு இந்தியனும் சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் வாழ வேண்டும்.

Feeds


News subscription


Subscribe to our newsletter in order to receive the latest new & articles. We promise we won't spam your inbox!

@

SITE OFF-LINE

Every Saturday 11:30 PM - 11:45 PM

Our Location

Chennai, Tamil Nadu

Contact Number

NA

Email

feedback@sathiyavedham.com

Full details

Contact Event Manager

If you would prefer to call in for inquiries, please wait we will update quickly